வி.ஹெச்.பி ஆர்பாட்டம்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, வங்கதேசத்தில் நடைபெறும் ஹிந்து படுகொலைகள், வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து பாரத தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.