மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பான வனவாசி சேவா கேந்திரம் தமிழ்நாடு அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் சேலத்தில் திறக்கப்பட்டது. இதில், சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கள் பீஷ்மாசாரி,ஜெயமணி, பிராந்த சங்கசாலக் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.