கர்நாடக மாநிலம் மங்களூருவில் டாக்டர் மேகா என்ற ஒரு ஹிந்துப் பெண், ஜாபர் என்ற ஒரு முஸ்லீமை மணக்க இருந்தார். இதை அறிந்த அவர்களது குரு வஜ்ரதேஹி சுவாமி அவருடைய வீடு தேடிச்சென்று சனாதன தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஒரு முஸ்லீமை மணம் செய்வதில் உள்ள முறைகேடுகள், அதனால் வருங்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்டுரைத்தார். தன் தவறான முடிவை உணர்ந்த டாக்டர் மேகா முஸ்லீமை மணப்பதைக் கை விட்டார். ஒரு நல்ல ஆசாரியனால் ஒரு குடும்பம் காப்பாற்றப்பட்டதோடு பல குடும்பங்கள் ஹிந்து தர்மத்திற்கு எதிராகத் தோன்றுவதைத் தடுக்கவும் முடிந்திருக்கிறது.