சங்கமே பிரதானம்

தற்போது பெங்களூருவில் வசித்து வரும் நமது சென்னையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த கார்யகர்த்தரான டி.வி ராஜகோபால், சங்க வேலை ஒன்றே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். அவர் தனது மொத்த சேமிப்பையும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களால் பெங்களூருவில் நடத்தப்படும் திஷா அறக்கட்டளைக்கு தன் குடும்பத்துடன் நேரில் சென்று வழங்கினார்.