கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பஜ்ரங்தள் உறுப்பினர் ஹர்ஷாவின் வீட்டிற்கு பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் , பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஹர்ஷாவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி அளித்தார்.