நஸ்ரின் ஜனுஹா என்ற பெண்மணி, தான் பின்பற்றிவந்த முஸ்லிம் மதத்தை விட்டு தாய்மதமான ஹிந்து மதம் திரும்பினார். கண்ணகி என புதிய பெயரை பெற்றார். இதேபோல, தென்காசியில் மாற்று மதத்தினர் 97 பேர் தாய்மதம் திரும்பினர். தாய் மதம் திரும்பிய இந்த சகோதர சகோதரிகளை வாழ்த்தி வரவேற்போம்.