அனைவரும் பருகுவோம் அற்புத யோக அமுதம்!

ஒருபுறத்தில் நாகரீகமும் தொழில்நுட்பமும் அசுரவேகத்தில்  வளர்ந்து வருகின்றபோதும் மறுபுறம் நமது முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கைமுறையில் அடங்கியுள்ள மகத்துவம் அதிகளவில் உணரப்பட்டு வருகிறது.…