பாப்பாக்குடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டித் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற சிறுமி, சேரன்மகாதேவி பகுதியில் சேகரித்த பழைய பொருள்களை முக்கூடலில் உள்ள…
Tag: நேர்மை
நேர்மையின் இலக்கணம்
`ஓமந்தூரார்’ என்றுஅன்புடன்அழைக்கப்படும்ஓமந்தூர்பி.ராமசாமிரெட்டியார், தமிழகம்திண்டிவனத்துக்குஅருகிலிருக்கும்ஓமந்தூர்என்றஊரில்சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்தவர், இளம்வயதிலேயேசுதந்திரப்போராட்டத்தில்கலந்துகொண்டஅவர், காந்தியச்சிந்தனைகளால்காந்தியவாதியாகவாழ்ந்தார். சுதந்திரஇந்தியாவில்தமிழகத்தைஉள்ளடக்கியசென்னைமாகாணத்தின்முதலாவதுமுதல்வராகப்பதவியேற்றவர்ஓமந்தூரார். ராஜாஜியும்காமராஜரும்ஓமந்தூராரைமுதல்வராக்கமுயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம்நமக்குச்சரிப்பட்டுவராது” எனபதவியைமறுத்தார். நீண்டவற்புறுத்தலுக்குபிறகுபகவான்ரமணரிடம்ஆசியும்ஒப்புதலும்பெற்றபிறகேமுதல்வரானார்ஓமந்தூரார். `பாகிஸ்தானிலிருந்துஹைதராபாத்துக்குவிமானம்மூலம்ஆயுதங்கள்கொண்டுவரப்படுகின்றன’ என்றுபடேலுக்குஎச்சரிக்கைசெய்தார்.அதன்பின்னர்தான்அங்குராணுவநடவடிக்கைஎடுக்கப்பட்டு, பாரதத்துடன்ஹைதராபாத்இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள்ஆலயத்தில்நுழைவதற்கானத்தடையைமுழுவதுமாகநீக்கி, திருப்பதிஉட்படபலமுக்கியக்கோயில்களில்அவர்களைப்பிரவேசிக்கவைத்தவர்ஓமந்தூரார்.…
பூரண தேச வளர்ச்சியே தாரகம்!
நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது.…