தென்பாரதத்தில் 5,000க்கும்மேற்பட்டகல்விநிறுவனங்களைநடத்துகிறது சி.எஸ்.ஐகோவைதிருச்சபை. இதன்சொத்துக்களின்மதிப்புரூ. 1 லட்சம்கோடியும், நன்கொடையாகவருடத்துக்குரூ.1,000 கோடியும்வருகிறது.லாபநோக்கமில்லாநிறுவனம்என்றுபதிவுசெய்யப்பட்டதால்ஆண்டுக்குரூ. 2,000 கோடிவருமானவரிவிலக்குகிடைக்கிறதுஎனகூறப்படுகிறது.இந்ததிருச்சபைபணியாளர்களின்ஊதியத்தில்பிடித்தம்செய்தரூ. 3 கோடிபி.எப்பணத்தைநிர்வாகம்கொடுக்கவில்லைஎன்பதால்பணியாளர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். 2016ல்இதன்நிர்வாகஅறிக்கையைஆய்வுசெய்ததில், கையாடல், முறைகேடாகசொத்துவிற்பனை, நிர்வாகத்தில்குற்றப்பின்னணிஉள்ளவர்கள்போன்றபலமுறைகேடுகள்கண்டறியப்பட்டுள்ளன.…