உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள முஸ்லிம் அடிப்படிவாதத்தின் விளைவுகளை பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளதுடன் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைககளையும் மேற்கொண்டு வருகின்றன. சௌதி அரசாங்கம் தப்லீக் ஜமாத் அமைப்பினை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. இதேபோல, இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக உள்ள தப்ளிக் ஜமாத் அமைப்பினை இலங்கையில் தடை செய்வது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.