மாநில அரசுப் பத்திரங்கள் ஏலம்

தமிழக அரசின் ரூ. 1,000 கோடி மொத்த மதிப்புள்ள 10 ஆண்டு மாநில அரசுப் பத்திரங்களை ஏலத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த ஏலம் இன்று ரிசர்வ் வங்கியால் இணையம் வழியாக நடத்தப்படுகிறது. அதாவது, தமிழக அரசு கடன் வாங்கிவிட்டு, அதனை செலுத்தாத நிலையில், அக்கடனுக்கான அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி ஏலத்தில் விடும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், வங்கியில் நாம் வாங்கிய கடனுக்காக அடகு வைத்த நகையை நாம் ஒழுங்காக பணத்தை செலுத்தாதபோது அந்த வங்கி ஏலத்தில் விடுமே அப்படிதான். இதுதான், இன்றைய தமிழக அரசின் உண்மை நிலை.