தேசிய அறிவியல் தின விருதுகள்

நோபல் பரிசுபெற்ற சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் 1987 முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத்துறை, இன்று இதற்கான விழாவை நடத்துகிறது. மத்திய அறிவியல், சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தேசிய அறிவியல் தொழில் நுட்ப (எஸ் & டி_ கம்யூனிகேஷன் விருதுகள், AWSAR விருதுகள், SERB விருதுகள், மகளிருக்கான சிறப்பு விருதுகளை வழங்குகிறார். இரண்டு தேசிய எஸ் & டி தரவுத்தளங்களையும் வெளியிடுகிறார்.