சங்கமலர் செயலி வெளியீடு

மதுரையில் சக்ஷம் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் அகில பாரத பொதுச் செயலாளர் சுரேஷ் பையா ஜோஷி “சங்கமலர்” என்ற இலவச புத்தக செயலியை வெளியிட்டார். உடன் ஆர்.எஸ்.எஸ் தென்தமிழக தலைவர் ஆ. ஆடலரசன், ஸ்வயம்சேவகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.