ஆர்.எஸ்.எஸ் சேவை

விருத்தாச்சலம் ஸ்ரீ பாலாம்பிகை ஸ்ரீ விருத்தாம்பிகை சமேத ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 6ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கியதுடன் சேவைப் பணிகளிலும் ஈடுபட்டனர்.