மகாராஷ்டிரா சென்ற அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, அங்கு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திநார். அவருடன் கர்பி ஆங்லாங் தன்னாட்சிக் குழு செயற்குழு உறுப்பினர் துலிராம் ரோங்காங் உடன் இருந்தார்.