குடியரசு தின கொடியேற்றம்

  1. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

  1. திரிபுராவில் சுற்றுப்பயணத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் குடியரசு தினத்தை முன்னிட்டு அகர்தலாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

  1. தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி, சென்னை கோட்டையில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

  1. புதுச்சேரியில் துணைநிலை ஆளுனர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியேற்றினார்.

  1. சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முன்னாள் ஆளுனர் சண்முகநாதன் கொடி ஏற்றினார்.

  1. திருச்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.