ஈ.வே.ரா திருமா படங்கள் நீக்கம்

சமீபத்தில் திருவாரூர் குரு தக்ஷிணாமூர்த்தி மடத்தின் சுவற்றில், திருமாவளவன். ஈ.வே.ராமசாமி நாயக்கரின் படங்களை வரைந்து கோயிலின் புனிதத்தை விடுதலை சிறுத்தை அமைப்பினர் சிறுமைப்படுத்தினர். இது குறித்து அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், உடனடியாக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.