நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்

அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்பால் அரசிற்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.