கோயில் பூஜாரி மர்ம மரணம்

வங்க தேசத்தில் உள்ள பாரிசால் மாவட்டம் புது மார்க்கெட் வீதியில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கோயில் பூஜாரியின் உடல், கோயிலின் அருகில் உள்ள குளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பாரிசால் மாவட்ட தீ அணைப்பு வீரர்கள் உடலை கண்டுபிடித்து வெளியே எடுத்துவந்தனர்.இது ஒரு திட்டமிட்டக் கொலை என்று அங்குள்ள மக்கள் சந்தேகிக்கின்றனர்.