கேரளாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலப்புரத்தில், அம்மாவட்ட ஆட்சியராக ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்பவரை கேரள அரசு நியமித்தது.அது எப்படி ஒரு ஹிந்துவை நாங்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ஆட்சியராக நியமிக்கலாம்?எங்கள் பகுதிக்கு ஒரு முஸ்லிம் ஆட்சியர் மட்டுமே தேவை, அதை மட்டுமே நாங்கள் ஏற்போம் எனகூறி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு பேரணி போராட்டம் நடத்தினர்.இதற்கு கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர், எதிர் கட்சியான காங்கிரசார் உட்பட யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதுதானா முஸ்லிகளின் சகிப்புத்தன்மை, ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் முஸ்லிம் ஆட்சியரையோ, கட்சி வேட்பாளரையோ நியமிக்கக்கூடாது என ஹிந்துக்கள் எங்காவது போராடினார்களா, அப்படி போராடினால் இதே கட்சிகளும் போராடிய இதே முஸ்லிம்களும் அதை எப்படி திரித்து பேசுவார்கள்? மதசாயம் பூசமாட்டார்களா?அவர்களுக்கு ஒரு நியாயம் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா? நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது ஷரியத் ஆட்சியா என அங்குள்ள ஹிந்து சிறுபான்மை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.