பிரதமா் நரேந்திர மோடியை, பா.ஜ.கவின் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முா்மு சந்தித்தார். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில், “திரௌபதி முா்முவை சந்தித்தேன், அவரது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் பாரதம் முழுவதும் பாராட்டப்பட்டது. அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது” என்று பதிவிட்டுள்ளார்.