மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் ஷியாம் ரத்தோட் என்ற பஞ்சாரா சமூகத்தை சேர்ந்த இளைஞர் சில நாட்களுக்கு முன், தனது மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முஸ்லிம் பயங்கரவாத குழு, அவரை வம்பிற்கு இழுத்து வெட்டிக் கொன்றது. தடுக்க வந்த அவரின் நண்பரும் கடுமையாக தக்கப்பட்டார். பட்டப்பகலில் கிராமத்தார் முன்னிலையில் இக்கொலையை செய்தவர்களை கைது செய்யக்கோரி பஞ்சாரா சமூகத்தினர் சுமார் 1.500 பேர் திரண்டு சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் சுமார் ஒன்றரை லட்சம் பஞ்சாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் திரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து, நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளது. எனினும், மீதமுள்ளவர்களை கைது செய்ய வேண்டும். உடனடியாக தண்டணை வாங்கித்தர வேண்டும், அங்குள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை தேடிப்ப்டித்து கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாரா சமூகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.