பயங்கரவாதிகளின் கூடாரமாகும் கேரளா

கேரள பல்கலைக்கழகங்களில், பல்வேறு படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சேர, வெளி நாடுகளில் இருந்து 1,042 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெரும்பாலான விண்ணப்பங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் கோட்டையான சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான் உட்பட சில சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புலனாய்வு அமைப்புகள் இதனை விசாரித்து வருகின்றன. இவர்கள் பின்பற்றும் இந்த முறை, ஜாகிர் நாயக் கூறிய ‘ஹிஜ்ரா’ கோட்பாட்டை ஒத்திருக்கிறது. முன்னதாக, கேரளாவின் மக்கள்தொகையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முஸ்லிம்கள் அங்கு பெருமளவில் குடியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.