காஷ்மீர் பா.ஜ.க. பிரமுகர் கொலை

காஷ்மீர் ட்ரால் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராகேஷ் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதும் காவலரை விட்டுவிட்டு நண்பரை பார்க்க சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.