காலிஸ்தான் பயங்கரவாதிகளால் வழி நடத்தப்படும் விவசாய போராட்டம் என்றாலே தற்போது பலரும் முகம் சுளித்து வேறு பக்கம் ஓடுமளவுக்கு அதன் பாதை மாறிவிட்டது. வெளிநாட்டு பாப் பாடகி ரெஹானா, ஆபாச நடிகை மியா காலிபா போன்றோரின் ஆதரவு என தடம் மாறி செல்ல அரம்பித்துள்ளது. இதில் தற்போது இணைந்திருப்பவர்கள், போதை மருந்து பயன்பாட்டை ஒப்புக்கொண்ட சூசன் சரண்டான் என்ற ஹாலிவுட் நடிகையும் பிளேபாய் பத்திரிகை மாடலான அமண்டா செர்னியும். இதற்காக இவர்களுக்கு பெருமளவு பணம் தரப்பட்டுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியுள்ளது.