டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பாரத மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல, 41 ஆண்டுகளுக்கு பிறகு பாரத ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இரண்டு அணிகளும் ஒரேசமயத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.