சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை இந்து முன்னணி அமைப்பின் இளைஞர் பிரிவான இந்து இளைஞர் முன்னணியினர், கல்வி நிலையங்களை காம நிலையங்களாக மாற்றிய கயவர்களை கண்டித்தும், பாலியல் கொடூரங்கள் தொடர்வதை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.