கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு மதமாற்றத்தை ஆதரித்தும் சனாதன தர்மத்தை எதிர்த்தும் ஒரு திராவிட அரசியல்வாதியை போல பேசினார் சூரியனார் கோயில் அதீனம். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை இந்து முன்னணி அமைப்பும் கண்டித்தது. மேலும் இந்து முன்னணி சார்பில் 28 டிசம்பர் அன்று சூரியனார் கோயில் ஆதீன மடம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப அங்கு இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.