தயாராகும் இந்து முன்னணி

அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள விநாயக சதுர்த்திக்கு இந்து முன்னணியினர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் பொதுவெளியில் குறிப்பிட்ட இடங்களில் ஆண்டு தோறும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அந்த இடங்களில் இந்த ஆண்டு மீண்டும் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டிக்கொண்டு இந்து முன்னணியினர் பந்தக்கால் நட்டு, மாலைப் போட்டு காப்புக் கட்டி வருகின்றனர்.