அரசு மருத்துவமனைகளுக்கு பாரதி சேவா சங்கம் (BSS) மூலமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக மாதவரம் பால் பண்ணை மருத்துவமனைக்கு Phototherapy machine, CTG machine, Fetal Doppler, Diathermy machine ஆகியவற்றை பாரதி சேவா சங்க நிர்வாகி ஜெகதிசன் வழங்க அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு பெற்று கொண்டு பாரதி சேவா சங்கத்திற்கு தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.