வாழ்த்துகள்

அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதல்வராக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில்

தேர்தலில்  வெற்றி பெற்று பொறுப்பேற்கும் ஹிமந்த பிஸ்வா ஷர்மா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . இவர் ஏற்கனவே முந்தய பா ஜ க  அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் .மேலும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சிலிலும் தலைவராக செயல்பட்டு அனைத்து வடகிழக்கு  மாநிலங்களில் பாஜ ஜ ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்  அசாம் வரலாற்றில் இரண்டவது முறையாக பதவி ஏற்கும் பா ஜ க வின் அரசு இது. புதிதாக பொறுப்பேற்கும் இந்த அரசு மக்கள் நலனில் அக்கறைசெலுத்துவதோடு மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து மக்களின்  விறுப்பங்களை நிறைவேற்றும் அரசாக செயல்பட வாழ்த்துக்கள்