மத்திய பட்ஜெட் 2022

மத்திய பட்ஜெட்2022 வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதற்கு முன்பாக ஜனவரி 31 அன்று நாடாளுமன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ம் தேதி வரையும் இரண்டாவது பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.