பாரத விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (INST) விஞ்ஞானிகள்,  குறைந்த தொடர்பு உலோக எதிர்ப்புத்திறன் கொண்ட அதிக சார்ஜ் கேரியர் இயக்கம் கொண்ட புதிய 2டி செமிகண்டக்டிங் மோனோலேயர்களை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். இந்த தனித்துவமான மோனோலேயர்கள் செமிகண்டெக்டர் சாதனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.