கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதிவரையிலான தகவல்களின் அடிப்படையில், கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, 63 சதவீத பாதிப்பு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் ஆட்சி நடைபெறும் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 22 சதவீதமாகவும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெறும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 15 சதவீதமாகவும் உள்ளது.