மைனர் விஜய் மீது புகார்

தில்லை நடராஜரை கொச்சைப்படுத்தி பேசிய ‘யூ 2 புரூட்டஸ்’ என்ற யூ டியூப் சேனலின் நிர்வாகி மைனர் விஜய் மீது இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கைது செய்யப்படுவதை தவிர்க்க நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற மைனர் விஜய் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.