கொரோனா காலத்தில், பாரதத்தின் ஐ.ஐ.டி கான்பூர், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான IUSSTF இணைந்து நடத்திய ஆய்வில் கங்கை நதியில் மாசு 50 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் விவசாயத்திற்கு தேவையான நைட்ரேட், பாஸ்பேட் போன்ற கனிமங்கள் தேவையான அளவு உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.