ஹிந்து பெண்ணிடம் சில்மிஷம்

குஜராத் மாநிலம் பூஜ் நகரைச் சேர்ந்தவர் ஹிந்து பெண்ணான ஷெர்னி, அப்பகுதியிலுள்ள ராக் ஸ்டார் பேமிலி சலூன் என்கிற கடைக்கு சிகை அலங்காரம் செய்வதற்காகச் சென்றார். அப்போது, அந்தக் கடையில் இருந்த சிகை அலங்கார நிபுணர் அல்ஃபாஸ் கலீஃபா, கடையின் ஷட்டரை மூடிவிட்டு, ஷெர்னியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷெர்னி, உதவி கோரி கத்திக் கூச்சலிட்டார். அல்ஃபாஸுடன் போராடினார். சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் ஷெர்னியை பத்திரமாக மீட்டனர். அல்ஃபாஸ் கலீஃபாவுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.