அந்த குடும்பத்தில் ஐந்து சகோதரர்களும் 1970 முதல் சங்க கார்யகர்த்தர்கள். அவரின் குடும்பமே சங்க குடும்பம். 25.6.1975 அன்று நெருக்கடி நிலை…
Category: அறிக்கை
பாட்டாலே புத்தி சொல்லும் சங்கம்
பாட்டாலே புத்தி சொல்லும் சங்கம் இஸ்ரோவின் முன்னாள் சேர்மன் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸின் நாகபுரி விஜயதசமி விழா தலைமையுரையில்…
அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக பங்களாதேஷை மாற்ற முயற்சி
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் குடிமைப் பணியில் 30 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் நடைமுறை சரியானதுதான் என்று…
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய சிந்தனையுடன் துவங்கியப் பள்ளிகளின் அணிவகுப்பு
குடியாத்தம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா வேலூர் விபாக் பிரச்சாரக்காக இருந்த ஸ்ரீ வீரபாகுஜி, ஹீராலால்ஜி உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்களின் முயற்சியால் வேலூர்…
ஹிந்துத்துவ புத்தெழுச்சிக்கு பாடுபட்ட பாலாசாஹேப் தேவரஸ் ஜெயந்தி
மூன்றாவது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் (சர்சங்கச்சாலக்) பாலாசாஹேப் தேவரஸின் ஜெயந்தி டிசம்பர் 11ம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் அவரைப் பற்றிய…
ஓசூரில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ வீரபாகுஜி
ஓசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு. ௧௯௮௯ல் அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர்…
பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு
பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் அசைவ கலப்படம் பற்றி கேள்விப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில் பிரசாதங்களில் சுத்தம் காணாமல் போனதை சுட்டிக்காட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயில்களிலும் பிரசாதத்தில் கலப்படம் இருப்பதை சொல்லி வந்தது. இதற்காக போராட்டங்களும் நடத்தியது. அதேபோல் சபரிமலையில் தயார் பண்ணக்கூடிய பிரசாதத்திலும் அங்கு அபிஷேகம் செய்யக்கூடிய நெய்யிலும் மாட்டுக் கொழுப்பு சேர்ந்து வந்திருப்பது கண்டறியப்பட்டதும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. ஹிந்து கோயில்களில் நடக்கக்கூடிய பூஜை சாமான்களில் கலப்படத்தை கலந்து கொடுப்பது ஒரு வாடிக்கையாக அமைந்து விட்டது. கடவுள் மேல் நம்பிக்கை இல்லை சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லக்கூடிய திருமாவளவன் எல்லா இனிப்பிலும் மாட்டுக் கொழுப்பு இருக்கும். அது பற்றி பேச வேண்டியது இல்லை என்றார். ஆனால் பக்தர்களோட மனசு புண்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக விஷ்வ ஹிந்து பரிஷத், அரசே ஆலயத்தை விட்டுவெளியேறு, ஆலய நிர்வாகம் அது ஒரு வியாபார நோக்கோடு பண்ணக்கூடாது என்றது. குறிப்பாக தென்பாரதத்தில் இருக்கக்கூடிய கோயில்கள் முழுவதுமே வியாபார நோக்கத்தோடு நடக்கிறது. திருப்பதியை எடுத்துக் கொண்டால் அங்கு இருக்கக்…