பங்கு வர்த்தகம் காலை தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி…
Category: பாரதம்
சீனா, இங்கிலாந்து மற்றும் 5 நாடுகளின் புதிய தூதர்களின் நற்சான்றிதழ்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, குவைத், ஈக்வடார், கினியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளின் புதிய தூதர்களின்…
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் அல்ல
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்ற பிம்பம் உள்நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நெடிய வரலாற்றை உன்னிப்பாக கவனித்தால் இது…
தேசிய கல்விக் கொள்கையில் மாணவர் நலன்
கல்வியில் மாற்றம் இன்றியமையாதது. ஏனெனில் அது புதிய விருப்பங்களையும் அவற்றைத் திருப்தி செய்யும் திறன்களையும் உருவாக்குகிறது. ஒவ்வொரு காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின்…
மீண்டும் பாஜக ஆட்சி அமையும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்
மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்” என்று…
இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியா கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி
உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அண்மைக்கால தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் இந்திய…
ஆன்மீக பயணத்திற்காக கன்னியாகுமரிக்கு வந்திறங்கினார் மோடி
மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை (1.6.2024) நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு…
பஞ்சாப் மாஃபியாவை ஒடுக்க உ.பி புல்டோசர்களை அனுப்புவோம்: முதல்வர் யோகி
பஞ்சாப் “நிலம், போதைப்பொருள் மற்றும் மணல் மாஃபியாவின் குகையாக” மாறியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். லூதியானா…
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி
தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர்,…