பட்ஜெட் விளக்கக் கூட்டம்

சிறு குறுத் தொழில்கள் கூட்டு சேவையமைப்பான லகு உத்யோக் பாரதி, நுகர்வோர் நலனுக்காக பாடுபடும் சேவை அமைப்பான ஏ.பி.ஜி.பியுடன் இணைந்து, மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை சென்னையில் நடத்தியது. இதில், பல்வேறுத் துறை பிரமுகர்கள், பட்டயக் கணக்காளர்கள் கலந்துகொண்டு பட்ஜெட் குறித்த விளக்கத்தை அளித்தனர். இந்த நிகழ்ச்சி இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.