ஹிந்து முன்னணி இயக்கம் தமிழகத்தில் செய்துள்ள சமுதாய விழிப்புணர்வு பணியை பாராட்டும் வகையில் பரம பூஜனீய குருஜி கோல்வல்கர் விருதினை ‘புனே ஜனகல்யாண் அமைப்பு’, ஹிந்து முன்னணிக்கு வழங்கியது. இதனை ஹிந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.