கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன் தாரணி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர், பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தநர். அப்போது, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்திடவும் வலியுறுத்தினர்.