பா.ஜ.,வில் மீண்டும் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுக முன்னால் எம்_பி பாஜக வில் இணைந்தார். 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக வில் ஏறபட்ட அதிருப்தி காரணமாக மீண்டும் டெல்லியில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.