குஜராத்தில் ஒரு லவ் ஜிஹாத்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள மால்கத் கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் சோலங்கி,  என்பவர், அப்பகுதியை சேர்ந்த இஜாஸ் ஷேக் என்ற முஸ்லிம் இளைஞன் தனது மகளை லவ் ஜிஹாத்தில் சிக்க வைத்ததுடன் தன் மகள் மூலம் தனது மனைவியையும் மகனையும் முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதை அடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, சோலங்கி தனது வீட்டில் தனது மனைவியும் மகனும் முஸ்லிம் மத சடங்குகளைப் பின்பற்றுவதைக் கண்டபோது எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து  இஜாஸ் ஷேக் குடும்பத்தினர் சோலங்கியின் மனைவி மகனுக்கு தனி வீட்டை ஏற்பாடு செய்தனர். அவர்களை சந்தித்து பேச சோலங்கியை விடவில்லை. சந்திப்பதற்கு ரூ. 25 லட்சம் பணம் கேட்டனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார். ஹரேஷ் சோலங்கியின் புகாரின் அடிப்படையில், ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லவ் ஜிகாத் கோணத்தையும் காவல்துறையினர் நிராகரிக்கவில்லை. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு முன்பு அவர்களை ‘உளவியல் கடத்தல்’ (உச்ச நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ பயன்படுத்திய சொல் இது) செய்கின்றனர். ஹிந்துப் பெண்கள் முதலில் லவ் ஜிஹாத்தில் சிக்கவைத்து, பின்னர் முழு குடும்ப உறுப்பினர்களும் மதமாற்றம் செய்துள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளன. முஸ்லீம் அல்லாத பெண்களை லவ் ஜிஹாத்தில் சிக்கவைக்க தனியாக இளைஞர்களுக்கு பயிற்சியும் பணமும் அளிக்கப்படுகிறது.