குரு கிரந்த் சாஹிப் பிறந்த நாள்

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் புனிதமான பிறந்த நாளில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அவர்களின் புனிதமான பிறந்த நாளான இன்று அனைவருக்கும், குறிப்பாக சீக்கிய சமூகத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அவர்களின் புனிதமான போதனைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கிறது.  நமது சமூகத்தை அதிக நீதியோடும், உள்ளடக்கியதாகவும், கருணை உள்ளதாகவும் மாற்றுகிறது.” என தெரிவித்துள்ளார்.