அமெரிக்காவில் பகவத் கீதை

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் முழு பகவத்கீதையையும் 2,000 பேர் ஒன்றாக சேர்ந்து பாராயணம் செய்தனர். கடந்த ஒரு வருடமாக அதற்கான பயிற்சியில் அவர்கல் ஈடுபட்டு வந்தார்கள். அதனையடுத்து இப்போது நிகழ்ச்சியில் பகவத்கீதையை மனப்பாடமாக அவர்கல் பாராயணம் செய்தனர்.