கொலையாளிகள் கைது

கர்நாடக பா.ஜ.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரவீன் நட்டாருவை கொடூரமாகக் கொலை செய்த முஸ்லிம் ஜிஹாதி பயங்கரவதிகளான பெல்லாரியை சேர்ந்த ஷாஃபிக் மற்றும் சவனூர் பகுதியை சேர்ந்த ஜாஹிர் ஆகிய இருவரையும் கேரள காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.