பா.ஜ.க மாபெரும் வெற்றி

அருணாச்சல பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. இதில், மொத்தமுள்ள 130 இடங்களில் 102 இடங்களை போட்டியின்றி கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 26 இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.