ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவரை முஸ்லிம் பயங்கரவாதிகள் இருவர் கழுத்தை அறுத்துக் படுகொலை செய்தனர். இதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மருத்துவர் உமேஷ் கோல்ஹே என்பவரும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட காரணத்திற்கா கடந்த ஜூன் 21 அன்று படுகொலை செய்யப்பட்டார். இப்படி தொடர்ந்து ஹிந்துக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொல்லப்படும் சம்பவத்தை கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின், “நேரமாகிவிட்டது..! பாரதத்தை ஹிந்து ராஷ்டிரா ஆக்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டள்ளார்.