சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ் இ.ஒ, நியூசர், ஸ்கூப்-1 என்ற 3 செயற்கைக் கோள்கள், பி.எஸ்.எல்.வி – சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.